ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| மாவட்ட நலச்சங்கத்தின் கீழ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் NHM ஒப்பந்த காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | மாவட்ட நலச்சங்கத்தின் கீழ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் NHM ஒப்பந்த காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
24/11/2025 | 30/11/2025 | பார்க்க (133 KB) அறிவிப்புகள் (232 KB) |
| அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது – அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் | மொத்த பணியிடங்கள்: 1 |
06/11/2025 | 15/11/2025 | பார்க்க (827 KB) |
| ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் | மொத்த பணியிடங்கள்: 1 |
30/10/2025 | 08/11/2025 | பார்க்க (823 KB) |
| சமுதாய மேலாண்மை பயிற்சி மையம் – பயிற்சி மேலாளர் மற்றும் கணக்காளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு | சமுதாய மேலாண்மை பயிற்சி மையம் – பயிற்சி மேலாளர் மற்றும் கணக்காளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு. |
14/10/2025 | 22/10/2025 | பார்க்க (151 KB) |
| சமுதாய மேலாண்மை பயிற்சி மையம் – சமுதாய வள பயிற்றுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு | சமுதாய மேலாண்மை பயிற்சி மையம் – சமுதாய வள பயிற்றுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு. |
14/10/2025 | 22/10/2025 | பார்க்க (268 KB) |
| புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சுகாதாரப்பகுதி மாவட்டத்தைச் சார்ந்த அரசு மருத்துவமனைகள் (ம) வ.ஆ.சு.நிலையங்களில் NHM ஒப்பந்த காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | மாவட்ட நலச்சங்கத்தின்கீழ் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சுகாதாரப்பகுதி மாவட்டத்தைச் சார்ந்த அரசு மருத்துவமனைகள் (ம) வ.ஆ.சு.நிலையங்களில் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவப் பிரிவுகளில் காலியாக உள்ள NHM ஒப்பந்த காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவம், உரிய வழிமுறைகளுடன் : தரவிறக்க |
01/09/2025 | 12/09/2025 | பார்க்க (366 KB) |
| குழந்தைகள் உதவி மைய மேற்பார்வையாளர் மற்றும் வழக்குப் பணியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | குழந்தைகள் உதவி மைய மேற்பார்வையாளர் மற்றும் வழக்குப் பணியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவம் : தரவிறக்க |
02/09/2025 | 12/09/2025 | பார்க்க (223 KB) |
| புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவம் : தரவிறக்க |
04/09/2025 | 12/09/2025 | பார்க்க (2 MB) |
| NHM காலிபணியிடங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | NHM காலிபணியிடங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பம் தரவிறக்க : இங்கே சொடுக்குக |
22/07/2025 | 31/07/2025 | பார்க்க (90 KB) |
| ஆற்றுப்படுத்துநர் பணியிடம் – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் | விண்ணப்பப் படிவம் தரவிறக்க : இங்கே சொடுக்கவும் |
19/06/2025 | 03/07/2025 | பார்க்க (457 KB) |