ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மாவட்ட தர நிர்ணய ஆலோசகர் ஒப்பந்த பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.01.2024, மாலை 5 மணி |
05/01/2024 | 13/01/2024 | பார்க்க (299 KB) |
தர மேலாளர் ஒப்பந்த பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.01.2024, மாலை 5 மணி |
05/01/2024 | 13/01/2024 | பார்க்க (393 KB) |
தற்காலிக பணிநியமனம் – புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை – NHM ஒப்பந்த அடிப்படையில் | தற்காலிக பணிநியமனம், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை – NHM ஒப்பந்த அடிப்படையில் |
01/09/2023 | 12/09/2023 | பார்க்க (101 KB) விண்ணப்ப படிவம் (159 KB) |
அரசு மருத்துவமனைகளில் தற்காலிக பணிநியமனம், இணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) அலுவலகம், புதுக்கோட்டை மாவட்டம் – NHM ஒப்பந்த அடிப்படையில் | அரசு மருத்துவமனைகளில் தற்காலிக பணிநியமனம், இணை இயக்குனர்(மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்), புதுக்கோட்டை மாவட்டம் – NHM ஒப்பந்த அடிப்படையில். |
01/09/2023 | 12/09/2023 | பார்க்க (96 KB) விண்ணப்ப படிவம் (159 KB) |
அரசு மருத்துவமனைகளில் தற்காலிக பணிநியமனம் – துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) அலுவலகம், புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி – NHM ஒப்பந்த அடிப்படையில் | அரசு மருத்துவமனைகளில் தற்காலிக பணிநியமனம் – துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) அலுவலகம், புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி – NHM ஒப்பந்த அடிப்படையில் |
01/09/2023 | 12/09/2023 | பார்க்க (96 KB) விண்ணப்ப படிவம் (158 KB) |
தாய் சேய் நல அலுவலர் (ஒப்பந்த அடிப்படை) | தாய் சேய் நல அலுவலர் (ஒப்பந்த அடிப்படை) |
10/08/2023 | 21/08/2023 | பார்க்க (88 KB) விண்ணப்ப படிவம் (143 KB) |
ஒருங்கிணைந்த சேவை மையம் பணியிடங்கள் காலியாக உள்ளதால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – 20.06.2023 | ஒருங்கிணைந்த சேவை மையம் பணியிடங்கள் காலியாக உள்ளதால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
21/06/2023 | 05/07/2023 | பார்க்க (37 KB) |
அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் திட்டம் | அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் திட்டம் |
08/06/2023 | 30/06/2023 | பார்க்க (232 KB) |
செவிலியர்கள் மற்றும் இடைநிலை சுகாதார பணியாளார் | செவிலியர்கள் மற்றும் இடைநிலை சுகாதார பணியாளார் |
16/05/2023 | 31/05/2023 | பார்க்க (215 KB) |
தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் திட்டங்கள் மற்றும் நிர்வாக உதவியாளர் | தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் திட்டங்கள் மற்றும் நிர்வாக உதவியாளர் |
12/05/2023 | 20/05/2023 | பார்க்க (240 KB) Application – Programme Assistant (382 KB) |