அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடத்திற்கு தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அலுவலக உதவியாளர் காலிப்பணியிடத்திற்கு தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

28/10/2026 17/11/2026 பார்க்க (52 KB) விண்ணப்ப படிவம் (75 KB) G.O (3 MB)
பணியாளர் செவிலியர் பணி நியமனம் – தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 2026-2027

பணியாளர் செவிலியர் – தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 2026-2027

12/10/2026 12/10/2027 பார்க்க (159 KB)
தாட்கோ – நலத்திட்டங்கள்

தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்

17/08/2026 31/08/2030 பார்க்க (260 KB)
காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம் புதுக்கோட்டை மாவட்டம் – செம்பாட்டூர் கிராமம் – நிலம் கையகம் படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச்சட்டம் 2013 பிரிவு 19(2)மற்றும் 2017ஆம் ஆண்டு வி

காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம் புதுக்கோட்டை மாவட்டம் – செம்பாட்டூர் கிராமம் – நிலம் கையகம் படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச்சட்டம் 2013 பிரிவு 19(2)மற்றும் 2017ஆம் ஆண்டு விதி பிாிவு 16இன் கீழ் வெளியிடப்பட்ட விளம்புகைக்கான திருத்த அறிவிக்கை.

06/03/2026 05/03/2027 பார்க்க (270 KB)