முடிவு

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
முழு நேர சட்ட உதவி வழக்கறிஞர்கள், பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம்

முழு நேர சட்ட உதவி வழக்கறிஞர்கள், பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம்

22/08/2024 11/09/2024 பார்க்க (1 MB)
காலியாக உள்ள NHM ஒப்பந்த காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன- மாவட்ட நலச்சங்கம்.

காலியாக உள்ள NHM ஒப்பந்த காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மாவட்ட நலச்சங்கம்.

20/08/2024 31/08/2024 பார்க்க (405 KB) விண்ணப்ப படிவம் (356 KB)
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் தற்காலிகப் பணியிடங்கள்

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் தற்காலிகப் பணியிடங்கள்

08/07/2024 18/07/2024 பார்க்க (343 KB) விண்ணப்ப படிவம் (388 KB)
மகளிர்திட்டத்தில் சமுதாய அமைப்புகளுக்கு தணிக்கையாளர் தேர்விற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மகளிர்திட்டத்தில் சமுதாய அமைப்புகளுக்கு தணிக்கையாளர் தேர்விற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

03/07/2024 10/07/2024 பார்க்க (47 KB) விண்ணப்ப படிவம் (46 KB)
புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 22-02-2024, மாலை 5 மணி

06/02/2024 22/02/2024 பார்க்க (2 MB)
ஒப்பந்த அடிப்படையில் பல் மருத்துவர் காலிப்பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்

விண்ணப்பத்தை தரவிறக்க : இங்கே சொடுக்கவும் .
விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.02.2024, மாலை 5 மணி

09/02/2024 20/02/2024 பார்க்க (68 KB)
ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம்

விண்ணப்பத்தை தரவிறக்க : இங்கே சொடுக்கவும் .
விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.02.2024, மாலை 5 மணி

09/02/2024 20/02/2024 பார்க்க (178 KB)
மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வேலைவாய்ப்பு அறிவிப்பு, புதுக்கோட்டை

மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வேலைவாய்ப்பு விண்ணப்ப படிவங்கள்

ஈப்பு ஓட்டுநர் – விண்ணப்பத்தை பதிவிறக்க : இங்கே சொடுக்கவும்

இரவுக் காவலர் – விண்ணப்பத்தை பதிவிறக்க : இங்கே சொடுக்கவும்

அலுவலக உதவியாளர் – விண்ணப்பத்தை பதிவிறக்க : இங்கே சொடுக்கவும்

08/01/2024 31/01/2024 பார்க்க (184 KB) ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு (143 KB) ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு (147 KB)
ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பதவிக்கான விளம்பர அறிவிக்கை

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் – விண்ணப்பத்தை பதிவிறக்க : இங்கே சொடுக்கவும்

08/01/2024 31/01/2024 பார்க்க (425 KB)
ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பதவிக்கான விளம்பர அறிவிக்கை

அறந்தாங்கி  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் – விண்ணப்பத்தை பதிவிறக்க : இங்கே சொடுக்கவும்

08/01/2024 31/01/2024 பார்க்க (71 KB)