ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| புதுக்கோட்டை, அன்னை சத்யா அம்மையார் அரசு குழந்தைகள் இல்லத்தில், மதிப்பூதிய அடிப்படையில் இரண்டு ஆலோசகர் பணியிடங்களுக்கான விண்ணப்பம் | புதுக்கோட்டை, அன்னை சத்யா அம்மையார் அரசு குழந்தைகள் இல்லத்தில், மதிப்பூதிய அடிப்படையில் இரண்டு ஆலோசகர் பணியிடங்களுக்கான விண்ணப்பம் |
27/10/2026 | 09/11/2026 | பார்க்க (306 KB) விண்ணப்ப படிவம் (31 KB) |
| புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடத்திற்கு தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | அலுவலக உதவியாளர் காலிப்பணியிடத்திற்கு தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
28/10/2026 | 17/11/2026 | பார்க்க (52 KB) விண்ணப்ப படிவம் (75 KB) G.O (3 MB) |
| மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் – தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. | தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. |
23/10/2026 | 30/10/2026 | பார்க்க (170 KB) |
| பணியாளர் செவிலியர் பணி நியமனம் – தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 2026-2027 | பணியாளர் செவிலியர் – தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 2026-2027 |
12/10/2026 | 12/10/2027 | பார்க்க (159 KB) |