முடிவு

வேளாண்மைத் துறை

உட்கட்டமைப்பு வசதிகள்

மாநில அரசு விதைப்பண்ணை, அண்ணாபண்ணை

வல்லுநர் விதைகள் மற்றும் ஆதார விதைகளை தேவையான அளவில் உற்பத்தி செய்து அவற்றின் மூலம் விவசாயிகளின் வயலில் விதைப்பண்ணையாக சான்று பெற்ற விதைகளை உற்பத்தி செய்வதே மாநில அரசு விதைப்பண்ணைகளின் மிக முக்கியமான நோக்கமாகும். நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகிய பயிர்கள் மாநில அரசு விதைப்பண்ணை விதை உற்பத்தி திட்டத்தின் முக்கிய பயிர்களாகும்.

பயறுவகை விதை பெருக்க பண்ணை வம்பன்

துவரை, உளுந்து, தட்டைபயறு, கொள்ளு

மாநில எண்ணெய்வித்துப் பண்ணை, வெள்ளாளவிடுதி

எண்ணெய்வித்துக்கள், நிலக்கடலை, எள் மற்றும் பயறு வகைகள்

மாநில தென்னை நாற்று பண்ணை, வெள்ளாளவிடுதி

ஆண்டுதோறும் தரமான நெட்டை மற்றும் நெட்டை x குட்டை ரக தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகிப்பதே பண்ணையின் முக்கிய நோக்கமாகும். ஆண்டுதோறும் 40000 தென்னை நெற்றுகள் கொள்முதல் செய்யப்பட்டு 30000 எண்கள் தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

செயல்படுத்தப்படும் திட்டங்கள்

திட்டங்கள் மாவட்டத்தில் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அதன்மூலம் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வேளாண் பயிர்களில் உற்பத்தி மற்றும் உற்பத்தி இலக்கினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இனங்கள் பயன்கள் நிபந்தனைகள் தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்
பிரதம மந்திரியின் விவசாயத்திற்கான நீர்பாசனத் திட்டத்தில் துளி நீர் அதிக பயிர் என்னும் உட்பிரிவில் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசனத் திட்டம் சிறு குறு விவசாயிகளுககு 100 சதவீத மானியம்
இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம்
சிறு குறு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 எக்டர் வரை
இதர விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 5 எக்டர் வரை
2018-19 ஆம் அண்டு இலக்கு 2000 எக்டர்
அனைத்து தகுதியான வேளாண் பயிர்களுக்கு சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன அமைப்புகள்
சொந்தமாகவோ அல்லது 7 வருடங்களுக்கு குத்தகைக்கு பதிவு செய்துள்ள நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும்
கிராம அளவில்
உதவி வேளாண்மை அலுவலர்
வட்டார அளவில்
வேளாண்மை உதவி இயக்குநர்
வேளாண்மை அலுவலர் / துணை வேளாண்மை அலுவலர்
மாவட்ட அளவில்
வேளாண்மை இணை இயக்குநர்
நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை வளர்ச்சித் திட்டம்
இரண்டாம் கட்டம் – 8 தொகுப்புகள் 8200 எக்டர்
தேர்வு செய்யப்பட்ட மானாவாரி பகுதி விவசாயிகள் மட்டும்
கடந்த மூன்று வருடங்களில் ஒரு பருவத்திலாவது பயிர் செய்யப்பட்டிருக்க வேண்டும்
கிராம அளவில்
உதவி வேளாண்மை அலுவலர்
வட்டார அளவில்
வேளாண்மை உதவி இயக்குநர்
வேளாண்மை அலுவலர் / துணை வேளாண்மை அலுவலர்
மாவட்ட அளவில்
வேளாண்மை இணை இயக்குநர்
நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை வளர்ச்சித் திட்டம்
இரண்டாம் கட்டம் – 8 தொகுப்புகள் 8200 எக்டர்
கிராம பஞ்சாயத்து அளவில் மானாவாரி விவசாய குழு அமைத்தல்
மாதாந்திர கூட்டம் நடத்தும் செலவிற்காக ஒரு விவசாயக் குழுவிற்கு ரூ.10000/- கூட்டுறவு சட்டத்தில் பதிவு செய்திட மற்றும் தேர்வு செய்யப்பட்ட மானாவாரி பகுதி விவசாயிகள் மட்டும்
கடந்த மூன்று வருடங்களில் ஒரு பருவத்திலாவது பயிர் செய்யப்பட்டிருக்க வேண்டும்
கிராம அளவில்
உதவி வேளாண்மை அலுவலர்
வட்டார அளவில்
வேளாண்மை உதவி இயக்குநர்
வேளாண்மை அலுவலர் / துணை வேளாண்மை அலுவலர்
மாவட்ட அளவில்
வேளாண்மை இணை இயக்குநர்
நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை வளர்ச்சித் திட்டம்
இரண்டாம் கட்டம் – 8 தொகுப்புகள் 8200 எக்டர்
ஆரம்ப கட்ட நடவடிக்கைகள்
ஒரு தொகுப்பிற்கு 5 இலட்சம் நீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த தேர்வு செய்யப்பட்ட மானாவாரி பகுதி விவசாயிகள் மட்டும்
கடந்த மூன்று வருடங்களில் ஒரு பருவத்திலாவது பயிர் செய்யப்பட்டிருக்க வேண்டும்
கிராம அளவில்
உதவி வேளாண்மை அலுவலர்
வட்டார அளவில்
வேளாண்மை உதவி இயக்குநர்
வேளாண்மை அலுவலர் / துணை வேளாண்மை அலுவலர்
மாவட்ட அளவில்
வேளாண்மை இணை இயக்குநர்
நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை வளர்ச்சித் திட்டம்
இரண்டாம் கட்டம் – 8 தொகுப்புகள் 8200 எக்டர்
உழவியல் செயல்பாடுகள்
50 சதவீத மானியத்தில் விதை, உயிர் உரம் மற்றும் நுண்ணுட்டச் சத்து வழங்குதல்
நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை வளர்ச்சித் திட்டம்
இரண்டாம் கட்டம் – 8 தொகுப்புகள் 8200 எக்டர்
நிறுவனங்களை வலுப்படுத்திட
மதிப்புக் கூட்டு இயந்திரங்கள் விநியோகம் செய்தல்- சிறிய பயறு உடைக்கும் கருவி, சிறிய சிறுதானியம் சுத்திகரிப்பு இயந்திரங்கள், எண்ணெய் பிழியும் இயந்திரங்கள் விநியோகித்தல்
தொகுதிக்கான கூட்டுறவுக் கடன் சங்கத்தில் மதிப்புக் கூட்டு இயந்திரங்கள் நிறுவிட ரூ.4.00 இலட்சம்
மானாவாரி விவசாயக் குழுக்கள் / விவசாய உற்பத்தி நிறுவனங்களை வலுப்படுத்துதல், மதிப்புக்கூட்டு இயந்திரங்கள் நிறுவுதல் – ஒரு விவசாயக்குழு அல்லது ஒரு விவசாய உற்பத்தி நிறுவனத்திற்கு ரூ.6 இலட்சம்
நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை வளர்ச்சித் திட்டம்
இரண்டாம் கட்டம் – 8 தொகுப்புகள் 8200 எக்டர்
இயந்திர வாடகை மையங்களை அமைத்திட
ஒரு தொகுப்பிற்கு 80 சத மானியம் (அல்லது) ரூ.8 இலட்சம் கிராமப்புற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்குதல்
தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை (டான்சிடா) மூலம் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களுக்கான விதைப் பெருக்குத் திட்டம் தரமான விதை உற்பத்தி செய்யும் விதைப் பண்ணை விவசாயிகளை ஊக்கப்படுத்த அவர்கள் உற்பத்தி செய்யும் அனைத்து விதைகளுக்கும் கீழ்கண்டவாறு ஊக்கத் தொகை கொள்முதல் விலையுடன் சேர்த்து வழங்கப்படுகிறது
நெல் ஆதார விதை கொள்முதல்விலை +75%
சான்று விதை கொள்முதல்விலை +45%
சிறுதானியங்கள் ஆதாரவிதை கொள்முதல் விலை+100%
சான்று / உண்மைநிலை விதை கொள்முதல் விலை +45%
பயறு வகைகள் ஆதாரவிதை கொள்முதல் விலை+35%
சான்று விதை
கொள்முதல்விலை +30%
மாவட்டத்தில் உள்ள சிறு / குறு மற்றும் இதர விவசாயிகள்
பண்ணை மகளிர் குழுக்கள், உழவர் ஆர்வலர் குழுக்கள்
வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் விதைப் பண்ணை அமைக்க விதைகள் வழங்குதல்
விதைச்சான்று துறையில் மாவட்டத்தில் உள்ள சிறு / குறு மற்றும் இதர விவசாயிகள்
பண்ணை மகளிர் குழுக்கள், உழவர் ஆர்வலர் குழுக்கள்
வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் விதைப் பண்ணை அமைக்க விதைகள் வழங்குதல்
விதைச்சான்று துறையில் உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்தல்
வயல்மட்ட விதைகளாக உற்பத்தி செய்தல்
விதைச்சான்று தர நிர்ணயபடி கொள்முதல் செய்தல்
வயல்மட்டவிதைகள் விதை சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்தல்
சுத்திகரிப்பு விதைகளுக்கு சான்றட்டை பொருத்துதல்
சான்று பெற்ற விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்தல்
அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலையில் நெல்லுக்கு 90 சதவீதம், பயறு மற்றும் எண்ணெய் வித்து விதைகளுக்கு கொள்முதல் விலையில் 80 சதவீத முன்பணமாக விதைப்பண்ணை விவசாயிகளுக்கு வழங்குதல்
கிராம அளவில்
உதவி வேளாண்மை அலுவலர்
வட்டார அளவில்
உதவி விதை அலுவலர் / துணை வேளாண்மை அலுவலர்
வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர்
( உதவி பொது மேலாளர் – தமிழ்நாடு மாநில விதை
மாவட்ட அளவில்
துணை வேளாண்மை இயக்குநர் (துணை பொது மேலாளர்
தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை)
வேளாண்மை இணை இயக்குநர் (பொது மேலாளர் – தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை)