புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

முன்னாள் படைவீரர் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026
படங்கள் ஏதும்  இல்லை

ஒப்பந்த அடிப்படையில் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா), சமூகப்பணியாளர் பணியிடங்கள் – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்

வெளியிடப்பட்ட நாள்: 16/06/2025

விண்ணப்பப் படிவம் தரவிறக்க : இங்கே சொடுக்கவும்

படங்கள் ஏதும்  இல்லை

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் – உரிமை கோராத பயனாளிகள் பட்டியல்

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2025

மாவட்ட சமூக நல அலுவலகம் புதுக்கோட்டை மாவட்டம் – முகவரி அறியப்படாத மற்றும் 18 வயதை முடித்தவர்கள் மற்றும் முதிர்வு நன்மை பெறாதவர்கள் முதல்வரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்கள் பட்டியல். இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

படங்கள் ஏதும்  இல்லை

பத்திரிகைச் செய்திகள் – 19.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட அளவிலான வங்கி ஆய்வுக்குழு கூட்டம் – 19.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026
படங்கள் ஏதும்  இல்லை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 15/04/2025

புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

படங்கள் ஏதும்  இல்லை

உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் – 18.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026
படங்கள் ஏதும்  இல்லை

காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம் புதுக்கோட்டை மாவட்டம் – செம்பாட்டூர் கிராமம் – நிலம் கையகம் படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச்சட்டம் 2013 (மத்திய சட்டம் 30/2013) பிரிவு 23-இன

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025

காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம் புதுக்கோட்டை மாவட்டம் – செம்பாட்டூர் கிராமம் – நிலம் கையகம் படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச்சட்டம் 2013 (மத்திய சட்டம் 30/2013) பிரிவு 23-இன் கீழ் தீர்வம் பிறப்பிக்கும் கால அவகாசத்தை பிரிவு 25-இன் கீழ் நீட்டிப்பு செய்து வெளியிடப்படும் அறிவிக்கை.

படங்கள் ஏதும்  இல்லை

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் செய்திகள் – 18.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட நலச்சங்கத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள (சித்தா) NHM ஒப்பந்த காலிபணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2025

மாவட்ட நலச்சங்கத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள (சித்தா) NHM ஒப்பந்த காலிபணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன