முடிவு

ஆவூா்

ஆவூா் புதுக்கோட்டையிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும் திருச்சியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 1747-ல் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கிருத்துவ தேவாலயம் இவ்வூரில் அமைந்துள்ளது. புனிதா் ஜோசப் பெஸ்கி(வீரமாமுனிவா்) தனது ஆன்மீகப் பணியை சபை அமைத்து இங்கு தான் தொடங்கினார். இங்கு நடைபெறும் ஈஸ்டா் திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும்.

புகைப்பட தொகுப்பு

  • ஆவூர் சர்ச் பக்க தோற்றம்
  • ஆவூர் சர்ச் முகப்பு தோற்றம்
  • ஆவூர் சர்ச் வரலாறு தமிழ்

அடைவது எப்படி:

தொடர்வண்டி வழியாக

திருச்சிராப்பள்ளி புகைவண்டி நிலையத்திலிருந்து 21 கி.மீ

சாலை வழியாக

திருச்சிராப்பள்ளி பேருந்து நிலையத்திலிருந்து 20 கி.மீ