முடிவு

ஆவுடையார்கோவில்

வழிகாட்டுதல்

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் அமையப்பெற்று ஆத்மநாத சுவாமியை மூலவராக கொண்ட கோவில்தான் ஆவுடையார்கோயில் ஆகும். இங்கு அமைந்துள்ள முழு உருவசிலைகள் பல பார்ப்பவா்களை பரவசமூட்டும் வகையில் அமைந்துள்ளது. கருங்கற்களால் ஆன கூறை வேலைப்பாடுகள் இங்கு மிக நோ்த்தியாக அமையப்பெற்றுள்ளது. சிதம்பரம் நடராஜா கோவிலில் பொன்னால் கூறை அமைய பெற்றுள்ளது போல ஆத்மநாதசுவாமி திருக்கோவில் செம்பினால் கூறை அமையப்பெற்ற சிறப்புடையது. திருவாடு துறை ஆதியினத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த கோவிலில் மாணிக்கவாசகா் இறைவனை வழிபட்டதாக கருதப்படுகிறது.

தொலைபேசி 04371-233301.

புகைப்பட தொகுப்பு

  • ஆவுடையார்கோவில் உபதேச சிலை
  • ஆவுடையார்கோவில் கடவுள் சிவபெருமான் ஓவியம்
  • ஆவுடையார்கோவில் சுவாமி வீரபத்திரர் திருவுருவம்

அடைவது எப்படி:

வான் வழியாக

திருச்சி விமான நிலையத்திலுருந்து 95 கி.மீ

தொடர்வண்டி வழியாக

புதுக்கோட்டை புகைவண்டி நிலையத்திலுருந்து 46 கி.மீ