முடிவு

TN-ALERT செயலி

இயற்கை பேரிடர் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிய TN-ALERT  செயலி தமிழ்நாடு இயற்கை பேரிடர் மேலாண்மை மையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை கைப்பேசியில் நிறுவ google play storeல் TN-ALERT என்று தேடவும்

அல்லது

கீழ்கண்ட லிங்கினை சொடுக்கவும்

TN-ALERT App

அல்லது

கீழ்கண்ட QR-CODE-ஐ உபயோகப்படுத்தவும்

QR Code