அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை | பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை அறிவிப்பு |
05/07/2018 | 30/11/2018 | பார்க்க (24 KB) |
பி.வ/மி.பி.வ/சீ.ம விடுதிகளில் சேர்க்கை (2018-19) | பிற்படுத்தப்பட்டோர் / மிகப் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் விடுதிகளில் 2018-19-ம் ஆண்டிற்கான சேர்க்கைக்கு மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
06/06/2018 | 15/07/2018 | பார்க்க (27 KB) |
பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் கூட்டம் | பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் கூட்டம் 14/07/2018 அன்று நடைபெற உள்ளது |
11/07/2018 | 14/07/2018 | பார்க்க (23 KB) |
ஆதி திராவிடர் விடுதிகளில் சேர்க்கை (2018-19) | ஆதி திராவிடர் விடுதிகளில் 2018-19-ம் ஆண்டிற்கான சேர்க்கைக்கு மாணவ / மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
07/06/2018 | 04/07/2018 | பார்க்க (22 KB) |