முடிவு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் – உரிமை கோராத பயனாளிகள் பட்டியல்

மாவட்ட சமூக நல அலுவலகம் புதுக்கோட்டை மாவட்டம் – முகவரி அறியப்படாத மற்றும் 18 வயதை முடித்தவர்கள் மற்றும் முதிர்வு நன்மை பெறாதவர்கள் முதல்வரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்கள் பட்டியல்.

இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

04/06/2025 03/06/2026 பார்க்க (263 KB)
காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம் புதுக்கோட்டை மாவட்டம் – செம்பாட்டூர் கிராமம் – நிலம் கையகம் படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச்சட்டம் 2013 (மத்திய சட்டம் 30/2013) பிரிவு 23-இன் கீழ் தீர்வம் பிறப்பிக்கும் கால அவகாசத்தை பிரிவு 25-இன் கீழ் நீட்டிப்பு செய்து வெளியிடப்படும் அறிவிக்கை.

காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம் புதுக்கோட்டை மாவட்டம் – செம்பாட்டூர் கிராமம் – நிலம் கையகம் படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச்சட்டம் 2013 (மத்திய சட்டம் 30/2013) பிரிவு 23-இன் கீழ்
தீர்வம் பிறப்பிக்கும் கால அவகாசத்தை பிரிவு 25-இன் கீழ் நீட்டிப்பு செய்து வெளியிடப்படும் அறிவிக்கை.

11/04/2025 08/10/2025 பார்க்க (105 KB)
காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம் – புலியூர் – 19 (2) விளம்புகை

காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம் – புலியூர் – 19 (2) விளம்புகை

07/02/2025 06/02/2026 பார்க்க (504 KB) Declaration-Tamil (398 KB)
காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம் புதுக்கோட்டை மாவட்டம் – கவிநாடு மேற்கு கிராமம் – நிலம் கையகம் படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச்சட்டம் 2013 (மத்திய சட்டம் 30/2013) பிரிவு 23-இன் கீழ் தீர்வம் பிறப்பிக்கும் கால அவகாசத்தை பிரிவு 25-இன் கீழ் நீட்டிப்பு செய்து வெளியிடப்படும் அறிவிக்கை

காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம் புதுக்கோட்டை மாவட்டம் – கவிநாடு மேற்கு கிராமம் – நிலம் கையகம் படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச்சட்டம் 2013 (மத்திய சட்டம் 30/2013) பிரிவு 23-இன் கீழ்
தீர்வம் பிறப்பிக்கும் கால அவகாசத்தை பிரிவு 25-இன் கீழ் நீட்டிப்பு செய்து வெளியிடப்படும் அறிவிக்கை.

27/12/2024 09/07/2025 பார்க்க (250 KB)
காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம் புலியூர் – 11(1) முதல்நிலை அறிவிக்கை மற்றும் 19(2) திருத்த அறிவிக்கை

காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம் புலியூர் – 11(1) முதல்நிலை அறிவிக்கை மற்றும் 19(2) திருத்த அறிவிக்கை

15/07/2024 15/07/2025 பார்க்க (425 KB)
ஆவணகம்