• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
முடிவு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் – உரிமை கோராத பயனாளிகள் பட்டியல்

மாவட்ட சமூக நல அலுவலகம் புதுக்கோட்டை மாவட்டம் – முகவரி அறியப்படாத மற்றும் 18 வயதை முடித்தவர்கள் மற்றும் முதிர்வு நன்மை பெறாதவர்கள் முதல்வரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்கள் பட்டியல்.

இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

04/06/2025 03/06/2026 பார்க்க (263 KB)
காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம் – புலியூர் – 19 (2) விளம்புகை

காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம் – புலியூர் – 19 (2) விளம்புகை

07/02/2025 06/02/2026 பார்க்க (504 KB) Declaration-Tamil (398 KB)
ஆவணகம்