முடிவு

தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமைத் திட்டத்தின் (TBGPCCR) கீழ் ஒப்பந்தப்புள்ளி – கடல்பசு – 2023-24 நிதியாண்டு – புதுக்கோட்டை வனக்கோட்டம், புதுக்கோட்டை, தமிழ்நாடு

தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமைத் திட்டத்தின் (TBGPCCR) கீழ் ஒப்பந்தப்புள்ளி – கடல்பசு – 2023-24 நிதியாண்டு – புதுக்கோட்டை வனக்கோட்டம், புதுக்கோட்டை, தமிழ்நாடு

1) கடல்பசு இடங்களை கண்டறிந்து, கடல்பசுக்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்தல்
2) கடல்பசு பாதுகாப்பு குறித்து உள்ளூர் அளவிலான மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக

கடைசி நாள் : 12.02.2024 அன்று மாலை 04.00 மணிக்கு முன்.

30/01/2024 12/02/2024 பார்க்க (4 MB)