மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் ₹68.31 கோடி மதிப்பிலான 44 முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்தார்; ₹11.72 கோடி மதிப்பிலான 70 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்- 02.11.2026
வெளியிடப்பட்ட தேதி : 03/11/2026
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் ₹68.31 கோடி மதிப்பிலான 44 முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்தார்; ₹11.72 கோடி மதிப்பிலான 70 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்; மேலும், 13,676 பயனாளிகளுக்கு ₹62.73 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 194KB)






