தமிழகத்தில் பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013 அமல்படுத்தப்பட்டுள்ளது. சமூக நலத் துறை செயல்பாட்டு துறை ஆகவும், மாவட்ட சமூக நல அலுவலர் மாவட்டத்தில் இச்சட்டத்தை செயல்படுத்தும் செயல்பாட்டு அலுவலர்களாகவும் உள்ளனர். பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்பதுடும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013 இன் படி, அனைத்து அலுவலகங்களிலும் உள்ளக புகார் குழு (ICC) நிறுவப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூர் புகார்க் குழுவை (LCC) அமைக்கும் மாவட்ட அலுவலர்களாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

- முகப்பு பக்கம்
- பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013
பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013
புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் மாவட்ட அளவிலான உள்ளூர் குழு உறுப்பினர்கள் விவரம்.
பெயர் | பதவி | அலைபேசி எண் மற்றும் மின்னினஞ்சல் முகவரி |
மாவட்ட வருவாய் அலுவலர், புதுக்கோட்டை. |
தலைவர் | 9445000924 dro[dot]tnpdk[at]nic[dot]in |
செல்வி.க.ந.கோகுல பிரியா, மாவட்ட சமூக நல அலுவலர், புதுக்கோட்டை |
உறுப்பினர்-செயலர் | 9150057533 dswopdk[at]gmail.com |
திருமதி.ராஜம்மாள், இயக்குனர், கருணை கண்கள் முதியோர் இல்லம். மாத்தூர், புதுக்கோட்டை. |
உறுப்பினர் | 9965589208 dswopdk[at]gmail.com |
திருமதி.எம்.சசி,பி.ஏ.பி எல்., சட்ட வல்லுநர், புதுக்கோட்டை . |
உறுப்பினர் | 8825506728 dswopdk[at]gmail.com |
திருமதி.எம்.பிரவீனா மேரி, தாசில்தார், திருமயம் தாலுகா. |
உறுப்பினர் | 9445000643 tahsiltym[dot]tnpdk[at]nic[dot]in |
புகார் மனுக்களை பெறுவதற்கு தாலுகா, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி மற்றும் கோட்டம் அளவில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் விவரம்.
பொறுப்பு பகுதி | பொறுப்பு அலுவலர் | அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி |
புதுக்கோட்டை வட்டம் |
வட்டாட்சியர், புதுக்கோட்டை | 9445000641 tahsilpdk[dot]tnpdk[at]nic[dot]in |
திருமயம் வட்டம் | வட்டாட்சியர், திருமயம் | 9445000643 tahsiltym[dot]tnpdk[at]nic[dot]in |
பொன்னமராவதி வட்டம் | வட்டாட்சியர், பொன்னமராவதி | 04333-260188 tahpon[dot]tnpdk[at]nic[dot]in |
குளத்தூர் வட்டம் | வட்டாட்சியர், குளத்தூர் | 9445000638 tahsilkul[dot]tnpdk[at]nic[dot]in |
கந்தர்வகோட்டை வட்டம் | வட்டாட்சியர், கந்தர்வகோட்டை | 9445000642 tahsilgkt[dot]tnpdk[at]nic[dot]in |
ஆலங்குடி வட்டம் | வட்டாட்சியர், ஆலங்குடி | 9445000640 tahsilalg[dot]tnpdk[at]nic[dot]in |
கறம்பக்குடி வட்டம் | வட்டாட்சியர், கறம்பக்குடி | 04322-255199 tahsilkkd[dot]tnpdk[at]nic[dot]in |
அறந்தாங்கி வட்டம் | வட்டாட்சியர், அறந்தாங்கி | 9445000644 tahsilarg[dot]tnpdk[at]nic[dot]in |
ஆவுடையார் கோயில் வட்டம் | வட்டாட்சியர், ஆவுடையார் கோயில் | 9445000645 tahsilavk[dot]tnpdk[at]nic[dot]in |
மணமேல்குடி வட்டம் | வட்டாட்சியர், மணமேல்குடி | 9445000646 tahsilmnk[dot]tnpdk[at]nic[dot]in |
இலுப்பூர் வட்டம் | வட்டாட்சியர், இலுப்பூர் | 9445000639 tahsilill[dot]tnpdk[at]nic[dot]in |
விராலிமலை வட்டம் | வட்டாட்சியர், விராலிமலை | 04339-220777 tahsildarvrm[at]gmail[dot]com |
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் | வட்டார வளர்ச்சி அலுவலர், புதுக்கோட்டை | 9443150489 bdo[dot]pudukkottai[at]gmail[dot]com |
திருமயம் ஊராட்சி ஒன்றியம் | வட்டார வளர்ச்சி அலுவலர், திருமயம் | 9443824624 bdo[dot]thirumayam[at]gmail[dot]com |
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் | வட்டார வளர்ச்சி அலுவலர், பொன்னமராவதி | 7904257590 bdo[dot]ponnamaravathy[at]gmail[dot]com |
அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் | வட்டார வளர்ச்சி அலுவலர், அன்னவாசல் | 7402607827 bdo[dot]annavasal[at]gmail[dot]com |
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் | வட்டார வளர்ச்சி அலுவலர், அறந்தாங்கி | 7402607865 bdo[dot]aranthangi[at]gmail[dot]com |
அரிமளம் ஊராட்சி ஒன்றியம் | வட்டார வளர்ச்சி அலுவலர், அரிமளம் | 9442127512 bdo[dot]arimalam[at]gmail[dot]com |
ஆவுடையார் கோயில் ஊராட்சி ஒன்றியம் | வட்டார வளர்ச்சி அலுவலர், ஆவுடையார் கோயில் | 7402607844 bdo[dot]avudayarkoil[at]gmail[dot]com |
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் | வட்டார வளர்ச்சி அலுவலர், கந்தர்வகோட்டை | 7402607848 bdo[dot]gandarvakottai[at]gmail[dot]com |
கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் | வட்டார வளர்ச்சி அலுவலர், கறம்பக்குடி | 9443784400 bdo[dot]karambakudi[at]gmail[dot]com |
குன்றாண்டார் கோயில் ஊராட்சி ஒன்றியம் | வட்டார வளர்ச்சி அலுவலர், குன்றாண்டார் கோயில் | 7402607831 bdo[dot]kunnandarkoil[at]gmail[dot]com |
மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம் | வட்டார வளர்ச்சி அலுவலர், மணமேல்குடி | 7402607854 bdo[dot]manamelkudi[at]gmail[dot]com |
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் | வட்டார வளர்ச்சி அலுவலர், திருவரங்குளம் | 7402607857 bdo[dot]thiruvarankulam[at]gmail[dot]com |
விராலிமலை ஊராட்சி ஒன்றியம் | வட்டார வளர்ச்சி அலுவலர், விராலிமலை | 9751003125 bdo[dot]vmalai[at]gmail[dot]com |
புதுக்கோட்டை மாநகராட்சி | மாநகராட்சி ஆணையர், புதுக்கோட்டை | 7397389968 commr.pudukkottai@tn.gov.in |
அறந்தாங்கி நகராட்சி | நகராட்சி ஆணையர், அறந்தாங்கி | 7397389967 commr.aranthangi@tn.gov.in |
புதுக்கோட்டை கோட்டம் | கோட்டாட்சியர், புதுக்கோட்டை | 9445000468 rdopdkt222219[at]gmail[dot]com |
இலுப்பூர் கோட்டம் | கோட்டாட்சியர், இலுப்பூர் | 9445461803 rdoilluppur[at]gmail[dot]com |
அறந்தாங்கி கோட்டம் | கோட்டாட்சியர், அறந்தாங்கி | 9445000469 rdoarg[dot]tnpdk[at]nic[dot]in |