முடிவு

நாடாளுமன்ற பொது தேர்தல் 2024

அண்மைச் செய்திகள்

“மக்களவை தேர்தல் 2024”  அறிவிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு  16.03.2024 முதல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் முதலான அனைத்து திட்டங்கள் தொடர்பான கூட்டங்களும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை நடைபெறாது. எனவே பொதுமக்கள்  தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கபட்டுள்ள  மனுக்கள் பெட்டியில் இடுமாறு இதன்மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (PDF 57 KB)

Tmt I. S. Mercy Ramya IAS
திருமதி. ஐ.சா. மெர்சி ரம்யா இ.ஆ.ப., மாவட்ட தேர்தல் அலுவலர்
  • Sveep
  • Sveep
  • Sveep
  • Sveep
  • Sveep
  • Sveep
  • Sveep
  • Sveep
  • Sveep
  • Sveep
  • sveep
  • sveep.
  • sveep.
  • sveep.
  • sveep
  • sveep..
  • sveep
  • sveep
  • sveep
  • sveep
  • sveep
  • sveep

நாடாளுமன்ற பொது தேர்தல் – 2024
அலுவலரின் பதவி தொடர்பு எண்
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், அறந்தாங்கி 9445000469
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், ஆலங்குடி 9445000311
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், திருமயம் 9445074590
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், புதுக்கோட்டை 9445000468
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், விராலிமலை 9445461803
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், கந்தர்வகோட்டை 9788048030

நாடாளுமன்ற பொது தேர்தல் – 2024
தேர்தல் அட்டவணை நிகழ்வுகள்
தேர்தல் அறிவிப்பு மற்றும் வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் 20.03.2024 (புதன்)
வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் 27.03.2024 (புதன்)
வேட்பு மனுபரிசீலனை 28.03.2024 (வியாழன்)
வேட்பு மனுத் திரும்பப் பெற கடைசி நாள் 30.03.2024 (சனி)
வாக்குப்பதிவு நாள் 19.04.2024 (வெள்ளி)
வாக்கு எண்ணிக்கை நாள் 04.06.2024 (செவ்வாய்)