ஓய்வூதியர்கள் நேர்காணல் ஜீலை 1 ம் தேதி முதல் செப்டம்பர் 30 ம் தேதி வரை ஆஜராகி பதிவுசெய்துகொள்ளலாம்
வெளியிடப்பட்ட தேதி : 01/04/2020
தமிழகஅரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் ஜீலை மாதம் 1 ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30 ம் தேதி வரை மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார்நிலை கருவூலங்களில் ஆஜராகி பதிவுசெய்துகொள்ளலாம்(pdf 40KB)