| 1 | இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித் தொகை | 1000 | 
60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராகவும், உழைக்கும் திறனற்றவராக இருக்க வேண்டும்ஆதரவற்றோர்வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும்ரூ. 50000/-மதிப்பிற்கு மேற்பட்ட சொத்துக்களோ,  ஜீவனம் செய்வதற்காக எவ்வித வருமானம் அல்லது வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது.  மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட மகனோ, பேரன்களின் (மகனின் மகன்) ஆதரவோ இருக்கக் கூடாது. | 
| 2 | இந்திராகாந்தி தேசிய விதவை உதவித் தொகை | 1000 | 
விதவையாக இருக்க வேண்டும்40 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்ஆதரவற்றோர்வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும்ரூ. 50000/-மதிப்பிற்கு மேற்பட்ட சொத்துக்களோ,  ஜீவனம் செய்வதற்காக எவ்வித வருமானம் அல்லது வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது.  மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட மகனோ, பேரன்களின் (மகனின் மகன்) ஆதரவோ இருக்கக் கூடாது | 
| 3 | இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை. | 1000 | 
18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்ஆதரவற்றோர்வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும்ஊனத்தின் தன்மை 80 சதவீதத்திற்கும் மேலாக இருக்க வேண்டும்.எவரிடத்திலும் பிச்சையெடுப்பராக இருக்கக் கூடாதுரூ. 50000/– மதிப்பிற்கு மேற்பட்ட சொத்துக்களோ,  ஜீவனம் செய்வதற்காக எவ்வித வருமானம் அல்லது வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது.  மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட மகனோ, பேரன்களின் (மகனின் மகன்) ஆதரவோ இருக்கக் கூடாது | 
| 4 | ஆதரவற்ற விதவை உதவித் தொகை | 1000 | 
ஆதரவற்றோர்18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்ரூ. 50000/- மதிப்பிற்கு மேற்பட்ட சொத்துக்களோ,  ஜீவனம் செய்வதற்காக எவ்வித வருமானம் அல்லது வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது.  மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட மகனோ, பேரன்களின் (மகனின் மகன்) ஆதரவோ இருக்கக் கூடாது. | 
| 5 | ஆதரவற்ற  மாற்றுத்திறனாளிகள்  உதவித் தொகை | 1000 | 
ஆதரவற்றோர்18  வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் (மிகவும் வறுமை நிலையில் 18 வயதிற்கு கீஉள்ளவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் குழுவால் வயது வரம்பு தளர்வு செய்யப்டுகிறது)ரூ. 50000/- மதிப்பிற்கு மேற்பட்ட சொத்துக்களோ,  ஜீவனம் செய்வதற்காக எவ்வித வருமானம் அல்லது வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது.  மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட மகனோ, பேரன்களின் (மகனின் மகன்) ஆதரவோ இருக்கக் கூடாது | 
| 6 | ஆதரவற்ற  / கணவனால் கைவிடப்பட்டவருக்கான உதவித் தொகை | 1000 | 
ஆதரவற்றோர்30 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்கணவனால் கைவிடப்பட்டு உரிய நீதிமன்றத்தில் சட்டரீதியாக விவாகரத்து பெற்றவராக அல்லது 5 வருடங்களுக்கு மேல்  கணவரால் கைவிடப்பட்டவராக இருக்க வேண்டும்.
ரூ. 50000/- மதிப்பிற்கு மேற்பட்ட சொத்துக்களோ,  ஜீவனம் செய்வதற்காக எவ்வித வருமானம் அல்லது வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட மகனோ, பேரன்களின் (மகனின் மகன்) ஆதரவோ இருக்கக் கூடாது.எவரிடத்திலும் பிச்சையெடுப்பராக இருக்கக் கூடாது | 
| 7 | 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்ளாத ஏழை பெண்களுக்கான உதவித் தொகை | 1000 | 
ஆதரவற்றோர்50 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.திருமணம் செய்து கொள்ளாதவராக இருக்க வேண்டும்ரூ. 50000/- மதிப்பிற்கு மேற்பட்ட சொத்துக்கள் இருக்கக் கூடாது.ஜீவனம் செய்வதற்காக எவ்வித வருமானம் அல்லது வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது. | 
| 8 | இலங்கை அகதிகள் – கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை | 1000 | 
ஆதரவற்றோர்30 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்கணவனால் கைவிடப்பட்டு உரிய நீதிமன்றத்தில் சட்டரீதியாக விவாகரத்து பெற்றவராக அல்லது 5 வருடங்களுக்கு மேல்  கணவரால்; கைவிடப்பட்டவராக இருக்க வேண்டும்ரூ. 50000/- மதிப்பிற்கு மேற்பட்ட சொத்துக்களோ,  ஜீவனம் செய்வதற்காக எவ்வித வருமானம் அல்லது வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது.  மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட மகனோ, பேரன்களின் (மகனின் மகன்) ஆதரவோ இருக்கக் கூடாது.இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவராக இருக்க வேண்டும். | 
| 9 | இலங்கை அகதிகள் – விதவை உதவித் தொகை | 1000 | 
ஆதரவற்றோர்18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்விதவையாக இருக்க வேண்டும்.( 18 வயதிற்குமேல் மகன் இருந்தால் தகுதியில்லை)இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவராக இருக்க வேண்டும்.ரூ. 50000/- மதிப்பிற்கு மேற்பட்ட சொத்துக்களோ,  ஜீவனம் செய்வதற்காக எவ்வித வருமானம் அல்லது வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது.  மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட மகனோ, பேரன்களின் (மகனின் மகன்) ஆதரவோ இருக்கக் கூடாது. | 
| 10 | இலங்கை அகதிகள் – முதியோர் உதவித் தொகை | 1000 | 
ஆதரவற்றோர்60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்ரூ. 50000/- மதிப்பிற்கு மேற்பட்ட சொத்துக்களோ,  ஜீவனம் செய்வதற்காக எவ்வித வருமானம் அல்லது வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது.  மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட மகனோ, பேரன்களின் (மகனின் மகன்) ஆதரவோ இருக்கக் கூடாது.இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவராக இருக்க வேண்டும் | 
| 11 | இலங்கை அகதிகள் – மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை | 1000 | 
ஆதரவற்றோர்18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்ஊனத்தின் தன்மை 40 சதவீதத்திற்கும் மேல் இருக்க வேண்டும்இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவராக இருக்க வேண்டும் |