உள்ளாட்சி நிர்வாகம்
வரிசை எண் | நகராட்சி | வார்டு |
---|---|---|
1 | புதுக்கோட்டை | 42 |
2 | அறந்தாங்கி | 27 |
வ. எண் | பேரூராட்சி | வார்டு எண்ணிக்கை |
---|---|---|
1 | ஆலங்குடி | 15 |
2 | அன்னவாசல் | 15 |
3 | அரிமளம் | 15 |
4 | இலுப்பூர் | 15 |
5 | கறம்பக்குடி | 15 |
6 | கீரமங்களம் | 15 |
7 | கீரனூர் | 15 |
8 | பொன்னமராவதி | 15 |