புதியவை
- புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம் புதுக்கோட்டை மாவட்டம் – செம்பாட்டூர் கிராமம் – நிலம் கையகம் படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச்சட்டம் 2013 (மத்திய சட்டம் 30/2013) பிரிவு 23-இன் கீழ் தீர்வம் பிறப்பிக்கும் கால அவகாசத்தை பிரிவு 25-இன் கீழ் நீட்டிப்பு செய்து வெளியிடப்படும் அறிவிக்கை.