முடிவு

திருமதி. மு. அருணா, இ.ஆ.ப.,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாக நடுவர் திருமதி. மு. அருணா இ.ஆ.ப., அவர்கள் 2016 ஆம் ஆண்டுக்குரிய இந்திய ஆட்சிப்பணியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் வேளாண்மை அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவராக 19.07.2024 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்பதற்கு முன்பு சென்னை மற்றும் நீலகிரியில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார்.