மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான இணையதள பதிவுகள் கீழ்கண்ட வரையறுக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
இந்த வரையறுக்கப்பட்ட நேரங்களில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
| வ.எண் | நடைபெறும் இடம் | நடைபெறும் நாள் | பதிவு தொடங்கும் நாள், நேரத்துடன் | பதிவு முடியும் நாள், நேரத்துடன் |
| 1 | தச்சங்குறிச்சி | 03-01-2026 | 31-12-2025 14:00 | 02-01-2026 10:00 |
| 2 | மங்கதேவன்பட்டி | 17-01-2026 | 12-01-2026 14:00 | 14-01-2026 18:00 |
| 3 | வன்னியன்விடுதி | 17-01-2026 | 12-01-2026 14:00 | 14-01-2026 18:00 |
| 4 | வடமலாப்பூர் | 18-01-2026 | 13-01-2026 12:00 | 15-01-2026 18:00 |
| 5 | முக்காணிப்பட்டி | 19-01-2026 | 12-01-2026 14:00 | 15-01-2026 18:00 |
| 6 | கீழப்பனையூர் | 19-01-2026 | 12-01-2026 14:00 | 15-01-2026 18:00 |
| ஜல்லிக்கட்டு காளை பதிவு செய்ய படிவம் |
| ஜல்லிக்கட்டு காளை அடக்குபவர் பதிவு செய்ய படிவம் |
| விண்ணப்ப நிலை அறிய |