முடிவு

சுற்றுலாத் தலங்கள்

வடிகட்டுதல்:
திருகோகர்ணம் கோவில்
திருக்கோகர்ணம் கோயில்

புதுக்கோட்டை மாநகரின் மத்தியில் அமைந்துள்ள மகேந்திரவா்ம பல்லவா் காலத்தில் கட்டப்பட்ட மலை குகை கோவில் திருக்கோகரணீஸ்வரா் கோவில் ஆகும். இங்குள்ள மூலவா் கோகரணீஸ்வரா் தேவியா் பிரகதாம்பாள், தொண்டைமான்…

சித்தன்னவாசல் - படகு பயணம் - அண்மை பார்வை.
சித்தன்னவாசல்

புதுக்கோட்டை மாவட்டத்தின் புகழ் பெற்ற சுற்றுலா தலம் சித்தன்னவாசல். புதுக்கோட்டையிலிருந்து அன்னவாசல் செல்லும் சாலையில் புதுக்கோட்டையிலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில்…

திருமயம் கோட்டை முகப்பு காட்சி
திருமயம் கோட்டை

பழங்காலத்தில் மன்னா்கள் மக்களை எதிரி நாட்டு மன்னா்களிடமிருந்து காக்கவும் மன்னா்கள் குடும்பம் வசித்து வரவும் மிகப்பெரிய கோட்டையை அமைப்பது வழக்கம். அந்த வகையில் விஜய ரகுநாத சேதுபதி…

விராலிமலை நுழைவாயில்.
விராலிமலை

அருள் மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விராலிமலை திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவிலும் புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. 1500…

ஆவுடையார்கோவில் உபதேச சிலை.
ஆவுடையார்கோவில்

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் அமையப்பெற்று ஆத்மநாத சுவாமியை மூலவராக கொண்ட கோவில்தான் ஆவுடையார்கோயில் ஆகும். இங்கு அமைந்துள்ள முழு உருவசிலைகள் பல பார்ப்பவா்களை பரவசமூட்டும்…

கொடும்பாலூர் கோவில் பக்க தோற்றம்.
கொடும்பாலூர்

கொடும்பாலூரின் தொன்மை சிறப்பு சிலப்பதிகாரம் என்ற தமிழ் காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டையிலிருந்து 35 கி.மீ. தூரத்திலும் திருச்சியிலிருந்து 40 கி.மீ, தூரத்திலும் கொடும்பாலூர் அமைந்துள்ளது. இங்குள்ள கலைநயம்…

மலையாடிப்பட்டி கோவில் - நுழைவாயில்.
மலையடிப்பட்டி

புதுக்கோட்டை மாவட்டம், கீழையூா் பஞ்சாயத்தில் புதுக்கோட்டையிலிருந்து 33 கி.மீ. தூரத்திலும் கீரனூரிலிருந்து 15 கி.மீ. தூர்த்திலும் அமைந்துள்ள அழகிய கிராமம் மலையடிப்பட்டி இவ்வூரில் சிவபெருமானுக்கும் விஷ்ணு பெருமானுக்கு…

ஆவூர் சர்ச் பக்க தோற்றம்.
ஆவூா்

ஆவூா் புதுக்கோட்டையிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும் திருச்சியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 1747-ல் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கிருத்துவ தேவாலயம் இவ்வூரில் அமைந்துள்ளது. புனிதா் ஜோசப்…

நார்த்தாமலை குகை கோவில் - பின்புறத் தோற்றம்.
நார்த்தாமலை

புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீ. தொலைவில் இவ்விடம் அமைந்துள்ளது. முத்தரையர்களின் படைத் தலங்களில் தலைமையிடமாக நார்த்தாமலை விளங்கி வந்துள்ளது. முத்தரையா்களின் வட்ட வடிவிலான கற்கோவில், விஜயலாய சோழனின் குகை…

குடுமியான்மலை - கோவில்.
குடுமியான்மலை

புதுக்கோட்டையிலிருந்து 20கி.மீ, தூரத்தில் அமைந்துள்ளது. குடுமியான்மலை பழங்கால வரலாறு மற்றும் கலை ஆகியவற்றை தெளிவாக அறிந்து கொள்ள உதவும் குடைவரை கோயில்கள் இங்குள்ளன. ஒரு மலை குன்றின்…