
புதுக்கோட்டை பேரூந்து நிலையத்திலிருந்து திருச்சி செல்லும் வழியில் சுமார் 5.கி.மீ தொலைவில் திருக்கோகரணம் என்ற இடத்தில் 1910-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அரசு அருங்காட்சியம் வரலாறு, புவியியல், விலங்கியல்,…

திருக்குன்றக்குடி என்று கல்வெட்டுகளில் அழைக்கப்படுகிற இடம் தான் குண்றாண்டார் கோயில். புதுக்கோட்டையிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலும் கீரனூரிலிருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும் குன்றாண்டார் கோயில்…

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் திருமயம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது காட்டுபாவா பள்ளிவாசல் இந்த பள்ளிவாசல் 17-ஆம் நூற்றாண்டில் ஆற்காட்டு நவாப்பால் கட்டப்பட்டது. பக்ரூதீன்…

புதுக்கோட்டையிலிருந்து 20கி.மீ, தூரத்தில் அமைந்துள்ளது. குடுமியான்மலை பழங்கால வரலாறு மற்றும் கலை ஆகியவற்றை தெளிவாக அறிந்து கொள்ள உதவும் குடைவரை கோயில்கள் இங்குள்ளன. ஒரு மலை குன்றின்…

புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீ. தொலைவில் இவ்விடம் அமைந்துள்ளது. முத்தரையர்களின் படைத் தலங்களில் தலைமையிடமாக நார்த்தாமலை விளங்கி வந்துள்ளது. முத்தரையா்களின் வட்ட வடிவிலான கற்கோவில், விஜயலாய சோழனின் குகை…

ஆவூா் புதுக்கோட்டையிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும் திருச்சியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 1747-ல் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கிருத்துவ தேவாலயம் இவ்வூரில் அமைந்துள்ளது. புனிதா் ஜோசப்…

புதுக்கோட்டை மாவட்டம், கீழையூா் பஞ்சாயத்தில் புதுக்கோட்டையிலிருந்து 33 கி.மீ. தூரத்திலும் கீரனூரிலிருந்து 15 கி.மீ. தூர்த்திலும் அமைந்துள்ள அழகிய கிராமம் மலையடிப்பட்டி இவ்வூரில் சிவபெருமானுக்கும் விஷ்ணு பெருமானுக்கு…

கொடும்பாலூரின் தொன்மை சிறப்பு சிலப்பதிகாரம் என்ற தமிழ் காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டையிலிருந்து 35 கி.மீ. தூரத்திலும் திருச்சியிலிருந்து 40 கி.மீ, தூரத்திலும் கொடும்பாலூர் அமைந்துள்ளது. இங்குள்ள கலைநயம்…

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் அமையப்பெற்று ஆத்மநாத சுவாமியை மூலவராக கொண்ட கோவில்தான் ஆவுடையார்கோயில் ஆகும். இங்கு அமைந்துள்ள முழு உருவசிலைகள் பல பார்ப்பவா்களை பரவசமூட்டும்…

அருள் மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விராலிமலை திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவிலும் புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. 1500…