மணமேல்குடி வட்டத்தில் உள்ள வருவாய் கிராமம்
| கிராம குறியீடு எண் | கிராமத்தின் பெயர் |
|---|---|
| 001 | காடையிடையாத்தூர் |
| 002 | கொக்குமுட்டை |
| 003 | இடையாத்தூர் |
| 004 | சிலாத்தனி |
| 005 | ரெ.உ.ரெகுநாதபுரம் |
| 006 | சோலனி |
| 007 | நீர்விளங்குளம் |
| 008 | கூத்தலூர் |
| 009 | பிராமணவயல் |
| 010 | கோபாலபுரம் |
| 011 | கூம்பள்ளம் |
| 012 | தினையாக்குடி |
| 013 | மாவிளங்கனேந்தல் |
| 014 | திருநெல்லிவயல் |
| 015 | கம்பர்கோவில் |
| 016 | காரக்கோட்டை |
| 017 | பி.கே.பிச்சனேந்தல் |
| 018 | அழகன்வயல் |
| 019 | ஏனாதி |
| 020 | ராவுத்தன்வயல் |
| 021 | சுப்பிரமணியபுரம் |
| 022 | நெம்மேலிவயல் |
| 023 | சிங்கவனம் |
| 024 | தளிக்கோட்டை |
| 025 | தர்மராஜன்வயல் |
| 026 | நிலையூர் |
| 027 | சுடலைவயல் |
| 028 | பேட்டிவயல் |
| 029 | பில்லங்குடி |
| 030 | வினைதீர்த்தகோபாலபுரம் |
| 031 | கொள்ளுதிடல் |
| 032 | பிள்ளையார்திடல் |
| 033 | மேலஸ்தானம் |
| 034 | கண்டனிவயல் |
| 035 | கூத்தங்குடி |
| 036 | இடையாத்திமங்கலம் |
| 037 | கள்ளக்குறிச்சி |
| 038 | ஒல்லனூர் |
| 039 | பானாவயல் |
| 040 | செல்லப்பன்கோட்டை |
| 041 | வெள்ளுர் சிறுவரை |
| 042 | பெருமருதூர் |
| 043 | மின்னாமொழி |
| 044 | நெய்குப்பை |
| 045 | கோலேந்திரம் |
| 046 | கோ.பழங்குளம் |
| 047 | கார்க்கமலம் |
| 048 | மணலூர் |
| 049 | நெல்வேலி |
| 050 | வெள்ளுர் |
| 051 | தண்டலை |
| 052 | மாந்தாங்குடி |
| 053 | மும்பாலை |
| 054 | மணமேல்குடி |
| 055 | ஆவுடையார்பட்டிணம் |
| 056 | விச்சூர் |
| 057 | கீழபாப்பனூர் |
| 058 | மேலபாப்பனூர் |
| 059 | கரகத்திக்கோட்டை |
| 060 | ரெட்டையாளம் |
| 061 | சாத்தியடி |
| 062 | கானாடு |
| 063 | காவலூர் |
| 064 | வெட்டிவயல் |
| 065 | மூவலூர்உட்கடைரெகுநாதபுரம் |
| 066 | மஞ்சக்குடி |
| 067 | கொடிக்குளம் |
| 068 | கீழமஞ்சக்குடி |
| 069 | பெரியமடைப்பாய்ச்சல் |
| 070 | கிளாரவயல் |
| 071 | பழையவெட்டிவயல் |
| 072 | செய்யானம் |