• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
முடிவு

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

NHM காலிபணியிடங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2025

NHM காலிபணியிடங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பம் தரவிறக்க : இங்கே சொடுக்குக

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் – உரிமை கோராத பயனாளிகள் பட்டியல்

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2025

மாவட்ட சமூக நல அலுவலகம் புதுக்கோட்டை மாவட்டம் – முகவரி அறியப்படாத மற்றும் 18 வயதை முடித்தவர்கள் மற்றும் முதிர்வு நன்மை பெறாதவர்கள் முதல்வரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்கள் பட்டியல். இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 15/04/2025

புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல