• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
முடிவு

தமிழ்நாடு அரசின் இ-சேவை வலைதளம்

இணையதள சேவைகள்

பொதுமக்கள் பல்வேறு வகையான சான்றிதழ்களை தாங்களாகவே இ-சேவை தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் மற்றும் தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

  1. வருமான சான்றிதழ்
  2. சாதி சான்றிதழ்
  3. பிறப்பிட சான்றிதழ்
  4. முதல் பட்டதாரி சான்றிதழ்
  5. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புச் சான்றிதழ்

போன்ற அனைத்து வகையான சான்றிதழ்களின் விண்ணப்ப நிலை அறிந்து கொள்ள….

பார்க்க: https://www.tnesevai.tn.gov.in/Citizen/

மாவட்ட ஆட்சியரகம்

மாவட்ட ஆட்சியரகம் புதுக்கோட்டை
இடம், இருப்பிடம் : மாவட்ட ஆட்சியரகம் | மாநகரம் : புதுக்கோட்டை | அஞ்சல் குறியீட்டு : 622005