• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
முடிவு

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சுகாதாரப்பகுதி மாவட்டத்தைச் சார்ந்த அரசு மருத்துவமனைகள் (ம) வ.ஆ.சு.நிலையங்களில் NHM ஒப்பந்த காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாவட்ட நலச்சங்கத்தின்கீழ் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சுகாதாரப்பகுதி மாவட்டத்தைச் சார்ந்த அரசு மருத்துவமனைகள் (ம) வ.ஆ.சு.நிலையங்களில் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவப் பிரிவுகளில் காலியாக உள்ள NHM ஒப்பந்த காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்ப படிவம், உரிய வழிமுறைகளுடன் : தரவிறக்க

01/09/2025 12/09/2025 பார்க்க (366 KB)
குழந்தைகள் உதவி மைய மேற்பார்வையாளர் மற்றும் வழக்குப் பணியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குழந்தைகள் உதவி மைய மேற்பார்வையாளர் மற்றும் வழக்குப் பணியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்ப படிவம் : தரவிறக்க

02/09/2025 12/09/2025 பார்க்க (223 KB)
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்ப படிவம் : தரவிறக்க

04/09/2025 12/09/2025 பார்க்க (2 MB)
NHM காலிபணியிடங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

NHM காலிபணியிடங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பம் தரவிறக்க : இங்கே சொடுக்குக

22/07/2025 31/07/2025 பார்க்க (90 KB)
ஆற்றுப்படுத்துநர் பணியிடம் – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்

விண்ணப்பப் படிவம் தரவிறக்க : இங்கே சொடுக்கவும்

19/06/2025 03/07/2025 பார்க்க (457 KB)
ஒப்பந்த அடிப்படையில் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா), சமூகப்பணியாளர் பணியிடங்கள் – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்

விண்ணப்பப் படிவம் தரவிறக்க : இங்கே சொடுக்கவும்

16/06/2025 27/06/2025 பார்க்க (223 KB)
புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

15/04/2025 06/05/2025 பார்க்க (484 KB) விண்ணப்ப படிவம் (333 KB) Blockwsie Rotation (656 KB)
இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு: ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் திருச்சிராப்பள்ளி

ஆன்லைன் பதிவு தேதிகள் மேலும் 15 நாட்களுக்கு, 25 ஏப்ரல் 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு: ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் திருச்சிராப்பள்ளி.

12/03/2025 25/04/2025 பார்க்க (2 MB)
மாவட்ட நலச்சங்கத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள (சித்தா) NHM ஒப்பந்த காலிபணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மாவட்ட நலச்சங்கத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள (சித்தா) NHM ஒப்பந்த காலிபணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

21/03/2025 31/03/2025 பார்க்க (83 KB) விண்ணப்ப படிவம் (133 KB)
மாவட்ட நலச்சங்கத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் காலியாக உள்ள NHM ஒப்பந்த காலிபணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மாவட்ட நலச்சங்கத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் காலியாக உள்ள NHM ஒப்பந்த காலிபணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

13/03/2025 24/03/2025 பார்க்க (91 KB) விண்ணப்ப படிவம் (143 KB)